டோரதி வாய்ப்பு எனக்கு இப்படித்தான் கிடைத்தது.. 2 பேருக்கு நன்றிகள்.. உருகிய நடிகை

சென்னை: டோரதி படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தவர் திருநங்கையும், நடிகையுமான ஜீவா சுப்ரமணியம். ஏற்கனவே அவர் தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம்தான் பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் டோரதி படத்தில் தனக்கு நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து விளக்கமாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், "சில மனிதர்கள் நம்





