'சரிந்த ஜி.எஸ்.டி வசூல், அதிகரித்த பணவீக்கம்' - தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்ன?

தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை பற்றி பொருளாதார விமர்சகர் தி.ரா.அருள் ராஜன் பதிலளித்தார்.

தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை பற்றி பொருளாதார விமர்சகர் தி.ரா.அருள் ராஜன் பதிலளித்தார்.

பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிச் சமூக ஊடகக் கணக்குகள் மூலம் சுமார் 1,000 பேரிடம் பாலியல் உரையாடல் நடத்தி, 82 பேரின் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்களைச் சேகரித்து மிரட்டிப் பணம் பறித்ததாக ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருமணத்துக்கு முன்பு ரஷ்மிகா தன்னிடம் ஓராண்டு முழுவதும் திருமணம் செய்துகொள்ளக் கேட்டதாக விஜய் தேவரகொண்டா கூறியது, அவரது அணுகுமுறை ரஷ்மிகாவின் சுயமரியாதையைப் பாதித்ததா அல்லது உறவைப் பற்றி யோசித்தே அவர் முடிவெடுத்தாரா என்ற விவாதத்தைச் சமூக ஊடகங்களில் ஏற்படுத்தியுள்ளது.

நீர் சறுக்குப் பாதைகள் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட 80 மீட்டர் நீளமுள்ள கப்பலை பிபிசி கண்காணித்து, கிம் தனது விடுமுறையை எவ்வாறு கழிக்கிறார் என்பதை ஆராய்கிறது. இத்தகைய விடுமுறை என்பது பெரும்பாலான வட கொரிய மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.

பாட்னா: பீகாரில் நவராத்திரி விழாவின்போது, தொடர்ந்து 9 நாட்கள் தனது நெஞ்சின் மீது மண்பாண்டத்தை வைத்து.. கடுமையான விரதம் இருந்த 35 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள திரிவேணி கஞ்சி நகர், பரிஷத் பகுதியைச் சேர்ந்த 35 வயதான சசிதா தேவி என்ற பெண்,

ராமநாதபுரம்: நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசியுள்ளார். யார் கட்சி தொடங்கினாலும் விஜய்யின் தலைமையில்தான் அடுத்த 30 - 40 ஆண்டுகள் ஆட்சி நடக்கும் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். நடிகராக இருந்த விஜய், அரசியல் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளிலேயே தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளார். முதல்வர்

என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தலித்-பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில் வளர்ந்த ராதிகாவுக்கு, கோவிட் காலத்தில் படிப்பில் பின்தங்கியது மட்டுமின்றி, அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களால் கல்வியில் முன்னேறுவதும் கடினமாகிவிட்டது.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தங்களைப் பாதுகாப்பதாக ஃபரூக் அப்துல்லா கூறிய கருத்துக்குப் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அது இந்தியாவின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் எதிரானது என விமர்சித்துள்ளனர்.