9 நாட்கள் நவராத்திரி விரதம்.. கடைசியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! இப்படி செய்யவே செய்யாதிங்க!

பாட்னா: பீகாரில் நவராத்திரி விழாவின்போது, தொடர்ந்து 9 நாட்கள் தனது நெஞ்சின் மீது மண்பாண்டத்தை வைத்து.. கடுமையான விரதம் இருந்த 35 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள திரிவேணி கஞ்சி நகர், பரிஷத் பகுதியைச் சேர்ந்த 35 வயதான சசிதா தேவி என்ற பெண்,







