வாங்குன அடி அந்த மாதிரி.. மிக மோசமாக சரிந்த ஐபோன் விற்பனை.. வேற வழியில்லாமல் ஆப்பிள் எடுத்த முடிவு

சியாட்டில்: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வாங்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி! ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் மற்றும் மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை தொடர்ந்து, அடுத்ததாக விலை குறைவான மூன்று புதிய மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம். ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை எப்போதுமே தனது







