சீனா கட்டும் ராட்சத அணை.. பதிலடியாக இந்தியா செய்யும் தரமான சம்பவம்! என்ன தான் நடக்கிறது?

இட்டாநகர்: இமயமலையில் இந்தியாவை நோக்கி பாயும் யார்லுங் சாங்போ நதி, அதாவது நமது நாட்டில் சியாங் என அழைக்கப்படும் நதியில் சீனா ஒரு பிரம்மாண்ட அணையை கட்டி வருகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் அது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக கூட மாறலாம் என கருதும் இந்தியா, அதை சமாளிக்கும் வகையில் மற்றொரு அணையை கட்டுகிறது. இது







