உத்தரப் பிரதேச காவல்துறையை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்! மாநில அரசுக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விசாரணை கைதியாக 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நபரை உடனடியாக விடுதலை செய்யவும், அவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கில் காவல்துறையின் புலனாய்வு மிக மோசமான இருப்பதாகவும், இப்படி அலட்சியமாக பணி செய்ய கூடாது என்றும் நீதிமன்றம் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கடந்த







