ஜேசன் சஞ்சய் பெயரில் போலியான அறிவிப்புகள்.. உடனடியாக அறிக்கை வெளியீடு.. அப்போ அந்த படம்?

சென்னை: டியூட் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் மகனும் சிக்மா படத்தின் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கப் போவதாக நேற்று சில தகவல்கள் இணையத்தில் உலா வந்தன. இந்நிலையில், உடனடியாக இப்படியொரு அறிக்கையை ஜேசன் சஞ்சய் வெளியிட்டுள்ளார். தனது சொந்த சமூக வலைதள பக்கங்கள் இவை மட்டும் தான் என்றும் தனியாக ரசிகர்

