விஜய்க்கு கூடிய கூட்டம் மாதிரியே.. திரிஷா ரோடு ஷோ சொல்ல வருவது என்ன?.. விதை போட்டாச்சா?

சென்னை: நடிகை திரிஷா இப்போதும் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார்.மேலும் முதலமைச்சர் விஜய்க்கும் நெருங்கிய நட்பில் இருப்பதால்; அடிக்கடி ஹெட்லைன்ஸிலும் வருகிறார். சூழல் இப்படி இருக்க கோவையில் நடந்த தனியார் மொபைல் ஷோ ரூம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள சென்ற அவர்; ரோடு ஷோ செய்தது சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. திரிஷா திரைத்துறைக்கு வந்து 20 வருடங்களுக்கும்



