நயன்தாராவுக்குத்தான் முதல் முறை.. 60 அடி உயரத்தில் அருள்பாலிக்கும் மூக்குத்தி அம்மன் 2 கட் அவுட்!

சென்னை: ஹீரோக்களில் அதிகபட்சம் பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்குத்தான் இந்தியாவில் அதிக உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. ராம் சரண், பிரபாஸ், விஜய், சூர்யா, அஜித் என நடிகர்களின் கட் அவுட் 100 அடிக்கும் மேல் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலும் ஹீரோயின்கள் உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்தால் கூட பெரிய அளவிலான கட் அவுட் ஏதும் வைக்கமாட்டார்கள்.

