நீ ஓனரா.. அப்ப நான் டம்மியா? அண்ணன் குணசேகரன் வலையில் வீழ்ந்த ஞானம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஞானம் குணசேகரனின் வார்த்தைகளை கேட்டு மனதளவில் குழப்பத்தில் இருந்து வருகிறார். பெண்கள் எல்லாம் உங்களை ஆட்டி படைக்க போகிறார்கள். கடைசியில் உங்களை ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாக ரோட்டில் நிற்க வைக்கப் போகிறார்கள் என்று குணசேகரன் சொன்ன வார்த்தைகள் ஞானத்தின் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்றன. இதற்கிடையில், தொழில் தொடங்குவதற்கான திறப்பு விழாவிற்கு தனது

