கும்பகோணத்தில் தொடரும் திருட்டு.. பல்சர் பைக்கை அசால்ட்டாக திருடிய மர்ம நபர்கள்.. சிசிடிவி அதிர்ச்சி

கும்பகோணம்: தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கும்பகோணத்தில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு வந்தனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட
Continue reading at OneIndia Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement