பேக் ஷாட் வைத்த நெல்சன்.. காபி போட சொன்ன ரஜினிகாந்த்.. ஜெயிலர் 2வில் பெண்ணடிமைத்தனம்!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 15ம் தேதி வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் 2வது பாதி சுமாராக இருந்தால் கூட சூப்பர் ஸ்டாரின் ரஜினிசம் சரியாக ரசிகர்களை கனெக்ட் செய்ததன் விளைவாக 700 கோடி வசூலை உலகளவில் கடந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்க மோகன்லால், சிவராஜ்குமார் உடன் இந்த முறை பாலிவுட்



