கமல்ஹாசன் மாதிரி எந்த நடிகரும் உதவ மாட்டாங்க! மேனேஜருக்கு கொடுத்த கிப்ட்.. நடிகர் பாரதி கண்ணன் ஓபன்

சென்னை: நடிகர் பாரதி கண்ணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது நடிகர் கமல்ஹாசன் தன்னுடன் இருந்தவர்களுக்கு செய்த உதவிகள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். கமல்ஹாசன் பற்றி வெளியே தெரியாத பல விஷயங்களை அவர் பகிர்ந்ததும் அந்த வீடியோவை கமல்ஹாசன் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். அதில் 25 வருடமாக தன்னுடன் இருந்த மேனேஜருக்கு யாரும் எதிர்பார்க்காத





