ராவணன் அவ்ளோ கெட்டவன்லாம் கிடையாது.. சீதையாக நடித்த சாய் பல்லவி கொடுத்த சர்டிபிகேட்!

சென்னை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ராமாயணா படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் திரையிடலை ஒரு வாரத்துக்கு முன்பே நமீத் மல்கோத்ரா செம தில்லாக செய்துள்ளார். ஆனால், படத்தை பார்த்து விட்டோம் என சிலர் சோஷியல் மீடியாவில் ராமாயணா படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் சுமார் தான் என விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் இப்படியொரு படம்





