கண்ணீர் விட்டவர் இப்போ பிகினியிலா? இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி அட்ராசிட்டி பண்ணும் கெனிஷா!

சென்னை: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்ததற்கு பாடகி கெனிஷா தான் முக்கிய காரணம் என்ற சர்ச்சை சோஷியல் மீடியாவில் ஓயாமல் வெடித்து கொண்டிருக்கும் வேளையில், தற்போது கெனிஷா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி வீடியோ இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது. ரவி மோகனின் தோழி கெனிஷா, தன் மீது சுமத்தப்படும் ஆன்லைன் விமர்சனங்களால் மன உளைச்சலுக்கு





