தீபாவளி வாழ்த்து சொன்ன கேப்டன் அமெரிக்கா, டாக்டர் டூம்.. அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே இந்தியாவில் எப்போ ரிலீஸ்?

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் ரசிகர்களுக்கு முன்பாகவே இந்தியர்கள் அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே படத்தை ஒரு நாள் முன்னதாக காணப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே படத்தின் அதிகாரப்பூர்வ இந்திய ரிலீஸ் தேதியை புதிய வீடியோ மூலம் அறிவித்துள்ளனர். கேப்டன் அமெரிக்காவாக பல ஆண்டுகளாக கலக்கிய கிறிஸ் எவான்ஸ் மற்றும் அயன்மேனாக உயிர்விட்டு இப்போ





