இது என்ன கெட்டப்?.. டவுசரோடு வந்த கூல் சுரேஷ்.. கலாய்த்து தள்ளிய வனிதா விஜயகுமார்

சென்னை: கோலிவுட்டின் சீனியர் நடிகைகளில் ஒருவர் வனிதா விஜயகுமார். கடந்த வருடத்தில் அவரது இயக்கத்தில் மிஸஸ் & மிஸ்டர் படம் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவர் நடித்த லவ் ஓ லவ் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் கூல் சுரேஷை அவர் கலாய்த்த வீடியோ சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான





