ராமாயணா பாடலில் இஸ்லாமிய இசை வடிவமா?.. எழுந்த சர்ச்சை.. ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

சென்னை: நித்திஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ராமாயணா. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தில் இடம்பெற்றிருக்கும் மங்கள வண்ணமே என்ற பாடல் சந்தித்திருக்கும் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்திருக்கிறார். இந்திய திரைத்துறையில் அதீத ஹைப்பை பெற்றிருக்கிறது ராமாயணா திரைப்படம்.





