தனுஷ் எனக்கு அப்பா மாதிரி.. பார்த்து பயந்துருக்கேன்.. மனம் திறந்த விக்னேஷ் சிவன்.. பிரச்னை முடியுமா?

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததை அடுத்து நடிகர் தனுஷுக்கும் அவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அது கோலிவுட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு விக்னேஷ் சிவன் மனம் திறந்து பேசியிருக்கிறார். அது திடீரென இப்போது ட்ரெண்டாகியுள்ளது. மேலும் பிரச்னையையும் முடித்துக்கொள்ளுங்கள்



