\"அந்த மனசுதான் சார் கடவுள்\".. 200 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய இஸ்லாமியர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 200 குடும்பங்களுக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை இஸ்லாமியர் வழங்கியதோடு, தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள உளுத்துக்குப்பை ஊராட்சியின் 3-வது வார்டில் அனைத்து மதத்தினரையும் சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் வசித்து







