யுவன் சங்கர் ராஜாவுக்கு என்னாச்சு? கல்யாண வீட்டில் பாடிய பாட்டு.. ரசிகர்கள் மத்தியில் விவாதம்

சென்னை: யுவன் சங்கர் ராஜாவின் இசைக்காகவே படங்களை தேடி பிடித்து பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அவருடைய பாடல்கள் என்றாலே இளைஞர்கள் மத்தியில் தனி கொண்டாட்டம் இருக்கும். அப்படிப்பட்ட யுவன் சங்கர் ராஜா இப்போது துரைமுருகன் மற்றும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி வீட்டு கல்யாண நிகழ்ச்சியில் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலர் இந்த வீடியோவை பார்த்து




