ராக்காவில் வேலையை காட்டும் அட்லீ?.. அல்லு அர்ஜுன் செம டென்ஷன் ஆகுறாராம்.. என்ன நடக்குது?

சென்னை: அட்லீ கடைசியாக இயக்கிய ஜவான் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மொத்தம் 1000 கோடி ரூபாய்வரை அந்தப் படம் வசூலித்தது. அதனையடுத்து இப்போது அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா படத்தை இயக்கிவருகிறார் அட்லீ. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் அட்லீ மீது அல்லு அர்ஜுன் டென்ஷனில் இருப்பதாக தெரிகிறது. தமிழில் இயக்குநராக




