Rajinikanth Salary: 800 கோடி பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஸ்டார் சுனாமி.. ரஜினிகாந்த் சம்பளம் எகிறிடுச்சு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்துக்கு பெரிய சம்பளமும் ஷேர் அடிப்படையிலான லாபத்திலும் பங்கேற்றுள்ள நிலையில், ஜெயிலர் 2 படத்தின் வசூல் 800 கோடியை கடந்துள்ள நிலையில், அவருக்கு மிகப்பெரிய ஷேர் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, மோகன்லால்,




