அருணின் இதயதை திருடிய ரவுடிகள்.. டிராக்டரை நிறுத்தி சதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்தியின் அண்ணன் அருண் உயிரிழந்துவிட, கார்த்திக் அருணின் இதயத்தை சாமுண்டீஸ்வரிக்கு கொடுத்து அவரின் உயிரை காப்பாற்ற போராடுகிறார். உயிரை காப்பாற்ற இதயத்தை ஆம்புலன்ஸில் எடுத்துக் கொண்டு கார்த்திக் வேகமாக பயணம் செய்கிறார். அப்போது வழியில் குறுக்கிடும் ரவுடிகள், கார்த்திக்கை திசைதிருப்பி வண்டியை நிறுத்த வைக்கிறார்கள். இதை பயன்படுத்திக்கொண்டு ஆம்புலன்ஸில் இருந்த இதயத்தை




