காதல் தோல்வி.. கடினமான காலத்தை தாண்டிவிட்டேன்.. உற்சாகம் பொங்க பேசும் அனுபமா பரமேஸ்வரன்

சென்னை: பிரேமம் படத்தின் மூலம் பிரபலமடைந்த அனுபமா பரமேஸ்வரன் தமிழில் பைசன், டிராகன், கொடி என சில படங்களில் நடித்திருக்கிறார். பைசன் படத்தில் நடித்தபோது அவருக்கும், துருவ் விக்ரமுக்கும் காதல் என்று கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க தனது காதல் குறித்து சமீபத்தில் அனுபமா பேசியிருந்த விஷயங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் அதுகுறித்து மீண்டும் பேசியிருக்கிறார்




