அஜித்தின் டேர் டெவில் பூஜை.. பார்த்திபன் பகிர்ந்த சூப்பர் போஸ்ட்.. செம மகிழ்ச்சியாக இருக்காரு

சென்னை: அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் டேர் டெவில். ஏற்கனவே இந்தக் கூட்டணி குட் பேட் அக்லி படத்தில் இணைந்து வெற்றியை ருசித்தது. எனவே இதன் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஷாலினி படத்தை தயாரிக்கிறார். இன்று படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிலையில் அதுகுறித்து பார்த்திபன் மகிழ்ச்சியாக போஸ்ட் ஒன்றை போட்டிருக்கிறார். அஜித்தும்,




