பாட்ஷா டயலாக் உங்க கண்ணுக்கு தெரியலையா? AI கிரியேட்டர்களுக்கு நடிகர் ஆனந்த்ராஜ் வைத்த கோரிக்கை

சென்னை: ஒரு காலத்தில் மிரட்டல் வில்லனாக இருந்த ஆனந்தராஜ் சமீப காலமாக குணச்சித்திர வேடங்களிலும் காமெடியான வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நெட்டிசன்களும் அவருடைய பழைய பஞ்ச் டயலாக்கை எல்லாம் இப்போ ஏஐ வீடியோவில் பயன்படுத்தி ட்ரெண்டு செய்து கொண்டிருக்கின்றனர். இதை பார்த்து பிரமித்து போன ஆனந்தராஜ் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதை ரசிகர்கள் ஷேர் செய்து




