காதல் தோல்விக்கு பிறகு பக்தி பரவசம்.. தமன்னா மூழ்கிட்டாங்க.. மேடத்துக்கு செம பக்தி

சென்னை: கோலிவுட்டில் மிகப்பெரிய ரவுண்டு வந்துகொண்டிருந்த தமன்னாவுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தன. அதனையடுத்து பாலிவுட்டுக்கு சென்றார் அவர். அங்கே பல ரோல்களை செய்த அவர் கிளாமர் ரோல்கள் மூலம் தனக்கான டிமாண்டை ஏற்றினார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் தமன்னா இப்போது புருஷன் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. கேடி,




