ரோபோ சங்கர் குடும்பத்துக்கு அவமானம்?.. தயாரிப்பாளர் வீட்டு திருமணத்தில் நடந்தது என்ன?

சென்னை: சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்து வெள்ளித்திரையில் சக்சஸ்ஃபுல் நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். அவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையுமே சோகத்தில் தள்ளியது. மெல்ல மெல்ல அந்த இழப்பிலிருந்து தங்களை தேற்றிவருகிறது குடும்பம். இந்நிலையில் அவர்களுக்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி வீட்டு திருமணத்தில் அவமானம் நேர்ந்துவிட்டதாக



