சொந்த தயாரிப்பு பட பூஜைக்கே வராத அஜித் குமார்.. டேர் டெவில் பூஜைக்கு வந்த பிரபலங்கள் யார் யார்?

சென்னை: குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் மீண்டும் நடிக்க உள்ள படத்துக்கு ‘டேர் டெவில்' என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், நவம்பர் 2ம் தேதியான இன்று சென்னையில் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் ஷாலினி அஜித் குமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், இசையமைப்பாளர் மற்றும் மாப்பிள்ளை அனிருத்




