கலகலப்பான போலீஸ் கேரக்டரில் சூர்யா - ’சீன்’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வைரல்

ஜெயிலர் 2 அளவுக்கு தர்மன் வசூலிக்காது.. ஒரே போடாக போட்ட திருப்பூர் சுப்ரமணியம்.. என்ன காரணம்?
சென்னை: ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் அந்த படத்துக்கு மேல் வசூல் செய்ய அனைத்து முயற்சிகளையும் ரஜினிகாந்த் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி உள்ளிட்டோரை வேட்டையன் படத்துக்கும் கூலி படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோரையும் களமிறக்கினார். {image-tiruppu-13061793088332.jpg

கமல்ஹாசன் மாதிரி எந்த நடிகரும் உதவ மாட்டாங்க! மேனேஜருக்கு கொடுத்த கிப்ட்.. நடிகர் பாரதி கண்ணன் ஓபன்
சென்னை: நடிகர் பாரதி கண்ணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது நடிகர் கமல்ஹாசன் தன்னுடன் இருந்தவர்களுக்கு செய்த உதவிகள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். கமல்ஹாசன் பற்றி வெளியே தெரியாத பல விஷயங்களை அவர் பகிர்ந்ததும் அந்த வீடியோவை கமல்ஹாசன் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். அதில் 25 வருடமாக தன்னுடன் இருந்த மேனேஜருக்கு யாரும் எதிர்பார்க்காத
இவங்க இல்லாமல் தங்கச்சி சென்டிமென்ட்டா... : தமிழ் சினிமாவில் தங்கை ரோலில் அசத்தியவர்கள்
தமிழ் சினிமா பிரபலங்களின் அறியப்படாத ஆன்மிக நம்பிக்கைகள்
’ஜெயிலர் 2’ திரைப்படம் மூலம் வரலாறு படைத்த ரஜினிகாந்த்: 75 வயதில் 700 கோடி ரூபாய் வசூல்

இரண்டு படங்கள் வரிசையாக தோல்வி.. தர்மன் படத்துக்கு நயன்தாரா ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. மேடம் மாறவே இல்லையாம்
சென்னை: விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாரா; இரண்டு மகன்களுக்கு தாய். தாயாக மாறினாலும் நடிப்பிலிருந்து விலகவில்லை. சமீபத்தில்கூட அவர் நடிப்பில் டாக்சிக், ஹாய் ஆகிய இரண்டு படங்கள் வந்தன. ஆனால் இரண்டு படங்களுமே மோசமான தோல்வியை சந்தித்தன. அடுத்ததாக ரஜினிகாந்த்துடன் தர்மன் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அந்தப் படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்த

ஹாய் படத்துக்கு பண்ணது போல மூக்குத்தி அம்மன் 2வுக்கு புரமோஷன் பண்ணுவாரா நயன்தாரா?
சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று நடிகை நயன்தாரா சொன்னாலும், ரசிகர்கள் எப்போதுமே அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றே கொண்டாடி வருகின்றனர். மூக்குத்தி அம்மன் படம் நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அந்த படத்தின் 2ம் பாகமாக மூக்குத்தி அம்மன் 2 படம் வரும் தீபாவளிக்கு வெளியாக காத்திருக்கிறது.