● LIVE
● Anirudh-Kavya’s wedding reception: Sonia Gandhi, Nirmala Sitharaman invited● White House says the US is lifting tariffs on some Canadian goods● Slack co-founder bought Aspen estate for $25m, listed for $45m, sold for $30m● Bob Barker's LA mansion bought for $3.874m in 2024, sold for $6.325m in 2026● Freed US citizen was tortured in Russian jail, former Ukrainian prisoners say● Ukraine Says It Will Observe Ceasefire In Russian-Occupied Oleshky● CREDAI Chennai sets up anti-corruption panel, frames SOP for reporting graft● Cabinet Secretary didn’t act on EC’ plaint as it was unofficial: RTI● China’s patrolling deviations disturb border: MEA on ITBP DG's face-offs remark● Northwest India turned drier, south wetter over 70 years, finds IMD study● Anirudh-Kavya’s wedding reception: Sonia Gandhi, Nirmala Sitharaman invited● White House says the US is lifting tariffs on some Canadian goods● Slack co-founder bought Aspen estate for $25m, listed for $45m, sold for $30m● Bob Barker's LA mansion bought for $3.874m in 2024, sold for $6.325m in 2026● Freed US citizen was tortured in Russian jail, former Ukrainian prisoners say● Ukraine Says It Will Observe Ceasefire In Russian-Occupied Oleshky● CREDAI Chennai sets up anti-corruption panel, frames SOP for reporting graft● Cabinet Secretary didn’t act on EC’ plaint as it was unofficial: RTI● China’s patrolling deviations disturb border: MEA on ITBP DG's face-offs remark● Northwest India turned drier, south wetter over 70 years, finds IMD study
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Saturday, 24 October 2026
🔥 1

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் மாறிவரும் உலகளாவிய அரசியல் சூழலுக்கு மத்தியில், சில வார இடைவெளியில் ஏற்பட்டுள்ள இந்த இரண்டு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களும் சர்வதேச ராஜதந்திரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வளைகுடா நாடுகள் முதல் தென்கிழக்கு ஆசியா வரை புதிய ராணுவக் கூட்டமைப்பு ஒன்று உருவாகிறதா? இது இந்தியாவின் நலன்களை எவ்வாறு பாதிக்கும்?

Continue reading at BBC Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰புதினிடம் கெஞ்சிய டிரம்ப்.. 40,000 மெட்ரிக் டன் டீசலை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த ரஷ்யா! பின்னணி
Top Storiesதமிழ்

புதினிடம் கெஞ்சிய டிரம்ப்.. 40,000 மெட்ரிக் டன் டீசலை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த ரஷ்யா! பின்னணி

மாஸ்கோ: அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டீசல் விலையை குறைக்கும் வகையில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். இந்த ஒப்பந்தத்ததை தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து முதற்கட்டமாக 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. {image-russiadieseltous-37821792782591.jpg

OneIndia Tamil👁 0
📰'ரூ.20 தண்ணீர் பாட்டிலுக்காக கொலை': வேலை தேடிச் சென்ற 3 குழந்தைகளின் தந்தைக்கு என்ன நடந்தது?
Top Storiesதமிழ்

'ரூ.20 தண்ணீர் பாட்டிலுக்காக கொலை': வேலை தேடிச் சென்ற 3 குழந்தைகளின் தந்தைக்கு என்ன நடந்தது?

ஆந்திராவில் 20 ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலைத் திருட முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர், நான்கு இளைஞர்களால் மின் கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகத் விஜயவாடா படமட்டா காவல் நிலைய ஆய்வாளர் பவன் கிஷோர் பிபிசியிடம் தெரிவித்தார்.

BBC Tamil👁 0
📰செளதியில் வேலைக்கு செல்லும் வங்கதேச பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது?
Top Storiesதமிழ்

செளதியில் வேலைக்கு செல்லும் வங்கதேச பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது?

செளதி அரேபியாவில் ஒரு பெண் உட்பட வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி, வங்கதேசத்தில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

BBC Tamil👁 0
📰தாய் கொலை, தந்தை காயம்: வீடு புகுந்து தாக்கிவிட்டு இரு மகள்களை கடத்தியதாக இளைஞர் கைது - என்ன நடந்தது?
Top Storiesதமிழ்

தாய் கொலை, தந்தை காயம்: வீடு புகுந்து தாக்கிவிட்டு இரு மகள்களை கடத்தியதாக இளைஞர் கைது - என்ன நடந்தது?

சாத்தான்குளம் அருகே 15 வயது சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியதில் சிறுமியின் தாய் உயிரிழந்தார். சிறுமியின் தந்தை மற்றும் 12 வயது தம்பி பலத்த காயமடைந்தனர். என்ன நடந்தது?

BBC Tamil👁 0
Advertisement
📰ஹாரி புரூக் சாதனை இரட்டை சதம்: இங்கிலாந்து 429 ரன் குவித்தும் இலங்கையிடம் தோல்வி ஏன்?
Top Storiesதமிழ்

ஹாரி புரூக் சாதனை இரட்டை சதம்: இங்கிலாந்து 429 ரன் குவித்தும் இலங்கையிடம் தோல்வி ஏன்?

ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 400 ரன்கள் எடுப்பது ரசிகர்களால் வெற்றிக்கான ஸ்கோராக கருதப்படுகிறது. அதேபோல, இரட்டை சதமடித்தவர் இடம்பெற்ற அணி வெற்றி பெறும் என்பதே வரலாறாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்த இரண்டு விஷயங்களும் இங்கிலாந்துக்கு கைகொடுக்கவில்லை.

BBC Tamil👁 0
📰மாஜி பெண் அமைச்சர்னு கூட பார்க்கலையே.. பிடித்து கீழே தள்ளிய எஸ்ஐ.. ஷாக் வீடியோ!
Top Storiesதமிழ்

மாஜி பெண் அமைச்சர்னு கூட பார்க்கலையே.. பிடித்து கீழே தள்ளிய எஸ்ஐ.. ஷாக் வீடியோ!

அமராவதி: ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களின் வேட்புமனுக்களை எதிர் வேட்பாளர்கள் பறித்து செல்லும் வேளையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் விததலா ரஜினியை, எஸ்ஐ ஒருவர் வீட்டை விட்டு வெளியே வர விடாமல் தடுப்பதும், இருவருக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மாஜி அமைச்சர் விததலா ரஜினி பொத்தென தரையில் விழும் வீடியோ வெளியாகி இணையதளங்களில்

OneIndia Tamil👁 0
📰மாட்டிறைச்சி சர்ச்சை: கோவை பள்ளியில் சாதிய பாகுபாடா? பிளஸ்-1 மாணவர் மரண வழக்கின் பின்னணி
Top Storiesதமிழ்

மாட்டிறைச்சி சர்ச்சை: கோவை பள்ளியில் சாதிய பாகுபாடா? பிளஸ்-1 மாணவர் மரண வழக்கின் பின்னணி

கோவையில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் உள்பட நான்கு பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

BBC Tamil👁 0
📰கனமழையில் மரங்கள் விழுவது ஏன்? சாலையோரம் எந்த மரங்களை வளர்க்கலாம்? 5 முக்கிய விஷயங்கள்
Top Storiesதமிழ்

கனமழையில் மரங்கள் விழுவது ஏன்? சாலையோரம் எந்த மரங்களை வளர்க்கலாம்? 5 முக்கிய விஷயங்கள்

எந்தெந்த மரங்களை வளர்க்கலாம், அவை விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றி விளக்குகிறது இந்தத் தொகுப்பு.

BBC Tamil👁 0
Advertisement