புதினிடம் கெஞ்சிய டிரம்ப்.. 40,000 மெட்ரிக் டன் டீசலை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த ரஷ்யா! பின்னணி

மாஸ்கோ: அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டீசல் விலையை குறைக்கும் வகையில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். இந்த ஒப்பந்தத்ததை தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து முதற்கட்டமாக 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. {image-russiadieseltous-37821792782591.jpg







