● LIVE
● Suspension of ADGP Ajithkumar extended by 120 days● Congress leader seeks action against Chief Secretaries of six States for skipping PAC hearing● 'அவர் மிகவும் அழகாக இருந்தார்' - ராஜீவ் காந்தியை முதலில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்த சோனியா காந்தி● Indian Army to train civil defence personnel in 12 States, UTs● Iran Speaker to skip BRICS meet, as Iran seeks bilateral air route for ‘humanitarian aid’ from India● GTA Detroit hosts vibrant Bathukamma and Dasara celebrations in Michigan● Taiwan ambassador praises Ranveer's 'Dhurandhar' at Taiwan Film Festival in New Delhi● UK ex-Starbucks boss given 6 months to remove unauthorised tennis court● Frank Lloyd Wright's 1939 LA house at risk from neglect, experts warn● 11 crore farmers get unique digital ID● Suspension of ADGP Ajithkumar extended by 120 days● Congress leader seeks action against Chief Secretaries of six States for skipping PAC hearing● 'அவர் மிகவும் அழகாக இருந்தார்' - ராஜீவ் காந்தியை முதலில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்த சோனியா காந்தி● Indian Army to train civil defence personnel in 12 States, UTs● Iran Speaker to skip BRICS meet, as Iran seeks bilateral air route for ‘humanitarian aid’ from India● GTA Detroit hosts vibrant Bathukamma and Dasara celebrations in Michigan● Taiwan ambassador praises Ranveer's 'Dhurandhar' at Taiwan Film Festival in New Delhi● UK ex-Starbucks boss given 6 months to remove unauthorised tennis court● Frank Lloyd Wright's 1939 LA house at risk from neglect, experts warn● 11 crore farmers get unique digital ID
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Saturday, 24 October 2026
🔥 1

ஈரான் காட்டும் சாவு பயம்.. மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கர்கள் ஓடுவது ஏன்? உளவுத்துறை வார்னிங்

ஈரான் காட்டும் சாவு பயம்.. மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கர்கள் ஓடுவது ஏன்? உளவுத்துறை வார்னிங்

டெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தான் அமெரிக்கர்களுக்கு, ஈரான் சாவு பயத்தை காட்டி உள்ளதாகவும், இதனால் தற்போது மத்திய கிழக்கில் இருந்து கூட்டம் கூட்டமாக அமெரிக்கர்கள் வெளியேறி வருவதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தற்காலிகமாக நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும்

Continue reading at OneIndia Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰'அவர் மிகவும் அழகாக இருந்தார்' - ராஜீவ் காந்தியை முதலில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்த சோனியா காந்தி
Top Storiesதமிழ்

'அவர் மிகவும் அழகாக இருந்தார்' - ராஜீவ் காந்தியை முதலில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்த சோனியா காந்தி

கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில் தொடங்கிய தனது காதல் கதையின் நினைவுகளுடன், சனிக்கிழமையன்று எக்ஸ தளத்தில் சோனியா காந்தி முதல்முறையாகப் பதிவிட்டுள்ளார்.

BBC Tamil👁 0
📰'ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடும் இளைஞர்கள்' - தென் மாவட்டங்களில் என்ன நடக்கிறது?
Top Storiesதமிழ்

'ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடும் இளைஞர்கள்' - தென் மாவட்டங்களில் என்ன நடக்கிறது?

"இத்தகைய பதிவுகள் இணையத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஏற்கெனவே இருதரப்பினருக்கும் இடையே இருக்கும் பகைமை, பழிவாங்கும் எண்ணம், சமூக ஊடகங்களில் விடப்படும் சவால்கள் ஆகியவை ஒன்றாகச் சேரும்போது, மோதல்கள் மேலும் தீவிரமடையலாம். அதற்கு உதாரணமாக பல்வேறு குற்ற வழக்குகளும் உள்ளன"

BBC Tamil👁 0
📰ஏமாற்றம் தந்த சூர்யவன்ஷி: ஆட்டத்தின் போக்கை மாற்றிய திலக் - நிதிஷ் அதிரடியால் இந்தியா 2-வது வெற்றி
Top Storiesதமிழ்

ஏமாற்றம் தந்த சூர்யவன்ஷி: ஆட்டத்தின் போக்கை மாற்றிய திலக் - நிதிஷ் அதிரடியால் இந்தியா 2-வது வெற்றி

கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவலில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது.

BBC Tamil👁 0
📰கணவன் - குழந்தைகளை பார்க்கவே கூடாது! வடகொரியா பெண்களை சீனாவிற்கு அனுப்பும் கிம் ஜாங் உன்.. பின்னணி
Top Storiesதமிழ்

கணவன் - குழந்தைகளை பார்க்கவே கூடாது! வடகொரியா பெண்களை சீனாவிற்கு அனுப்பும் கிம் ஜாங் உன்.. பின்னணி

பியோங்யாங்: வடகொரியாவில் திருமணமாகி கணவன், குழந்தைகளுடன் வசித்து வரும் பெண்கள் தற்போது புதிய சித்ரவதையை அனுபவித்து வருகின்றனர். குடும்பத்தை பிரிந்து 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை வாழும் வகையில் அவர்களை கூட்டம் கூட்டமாக கிம் ஜாங் உன் சீனாவிற்கு அனுப்பி வைத்து வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி

OneIndia Tamil👁 0
Advertisement
📰புயல் உருவாகிறது: தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - சென்னை நிலவரம் என்ன?
Top Storiesதமிழ்

புயல் உருவாகிறது: தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - சென்னை நிலவரம் என்ன?

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவெடுத்திருப்பதாகவும், அக்டோபர் 26ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

BBC Tamil👁 0
📰ஹிட்லரின் மலை உச்சி ஓய்விடத்தில் திடீர் தீ - என்ன நடந்தது?
Top Storiesதமிழ்

ஹிட்லரின் மலை உச்சி ஓய்விடத்தில் திடீர் தீ - என்ன நடந்தது?

ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள பவேரியாவில், அடால்ஃப் ஹிட்லரின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி ஓய்விடத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

BBC Tamil👁 0
📰தங்கம், வெள்ளி விலை இறங்குமுகம்: தீபாவளி வரை இந்த சரிவு தொடருமா?
Top Storiesதமிழ்

தங்கம், வெள்ளி விலை இறங்குமுகம்: தீபாவளி வரை இந்த சரிவு தொடருமா?

இந்திய உள்நாட்டுச் சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX), தங்கத்தின் எதிர்கால ஒப்பந்த விலை 10 கிராமுக்கு சுமார் 1,42,300 ரூபாயாகவும், வெள்ளி விலை கிலோவுக்கு சுமார் 1,96,000 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்பட்டன. இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிந்துள்ளது.

BBC Tamil👁 0
📰'அணையாத தீப்பிழம்பு': அஜர்பைஜானில் உள்ள இந்த கோயிலுக்கு இந்தியாவுடன் என்ன தொடர்பு?
Top Storiesதமிழ்

'அணையாத தீப்பிழம்பு': அஜர்பைஜானில் உள்ள இந்த கோயிலுக்கு இந்தியாவுடன் என்ன தொடர்பு?

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அஜர்பைஜானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை, அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள அத்தேஷ்கா அக்னி கோயிலுக்கு எஸ். ஜெய்சங்கர் சென்றார்.

BBC Tamil👁 0
Advertisement