கணவன் - குழந்தைகளை பார்க்கவே கூடாது! வடகொரியா பெண்களை சீனாவிற்கு அனுப்பும் கிம் ஜாங் உன்.. பின்னணி

பியோங்யாங்: வடகொரியாவில் திருமணமாகி கணவன், குழந்தைகளுடன் வசித்து வரும் பெண்கள் தற்போது புதிய சித்ரவதையை அனுபவித்து வருகின்றனர். குடும்பத்தை பிரிந்து 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை வாழும் வகையில் அவர்களை கூட்டம் கூட்டமாக கிம் ஜாங் உன் சீனாவிற்கு அனுப்பி வைத்து வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி







