மெக்கா, மதீனாவில் விழுந்த ஏவுகணை சிதைவுகள்.. ஹவுதிக்கள் கடும் தாக்குதல்! சவுதியில் எகிறும் டென்ஷன்

ரியாத்: சவுதி அரேபியாவை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சிக்குழு மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹவுதிக்கள் ஏவுகணைகளை ஏவிய நிலையில், அவற்றை நடு வானிலேயே சவுதியின் வான் தடுப்பு அமைப்புகள் தாக்கி அழித்தன. எனினும் விமானத்தின் சிதைவுகள் மெக்கா மற்றும் மதினா ஆகிய நகரங்களை நோக்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதியை குறி வைத்து தாக்குதலை ஹவுதிக்கள் தீவிரப்படுத்தியுள்ள







