Kim Jong un: எனக்கா எண்ட் கார்டு போடுறீங்க.. சீனாவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த கிம் ஜங் உன்! பின்னணி

பீஜிங்: இரு நாட்களுக்கு முன்பு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், வடகொரியாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற போட்டி நிலவுவதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளிவந்த நிலையில் அது உண்மையல்ல என்று தெரியவந்தது. எனினும் அவர் பொதுவெளியில் வராத நிலையில் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று அவர் சீனா வருகை







