ஹிட்லரின் மலை உச்சி ஓய்விடத்தில் திடீர் தீ - என்ன நடந்தது?

ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள பவேரியாவில், அடால்ஃப் ஹிட்லரின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி ஓய்விடத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள பவேரியாவில், அடால்ஃப் ஹிட்லரின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி ஓய்விடத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"இத்தகைய பதிவுகள் இணையத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஏற்கெனவே இருதரப்பினருக்கும் இடையே இருக்கும் பகைமை, பழிவாங்கும் எண்ணம், சமூக ஊடகங்களில் விடப்படும் சவால்கள் ஆகியவை ஒன்றாகச் சேரும்போது, மோதல்கள் மேலும் தீவிரமடையலாம். அதற்கு உதாரணமாக பல்வேறு குற்ற வழக்குகளும் உள்ளன"

கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவலில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது.

பியோங்யாங்: வடகொரியாவில் திருமணமாகி கணவன், குழந்தைகளுடன் வசித்து வரும் பெண்கள் தற்போது புதிய சித்ரவதையை அனுபவித்து வருகின்றனர். குடும்பத்தை பிரிந்து 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை வாழும் வகையில் அவர்களை கூட்டம் கூட்டமாக கிம் ஜாங் உன் சீனாவிற்கு அனுப்பி வைத்து வரும் நிலையில் அதன் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவெடுத்திருப்பதாகவும், அக்டோபர் 26ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய உள்நாட்டுச் சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX), தங்கத்தின் எதிர்கால ஒப்பந்த விலை 10 கிராமுக்கு சுமார் 1,42,300 ரூபாயாகவும், வெள்ளி விலை கிலோவுக்கு சுமார் 1,96,000 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்பட்டன. இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிந்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அஜர்பைஜானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை, அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள அத்தேஷ்கா அக்னி கோயிலுக்கு எஸ். ஜெய்சங்கர் சென்றார்.

டெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தான் அமெரிக்கர்களுக்கு, ஈரான் சாவு பயத்தை காட்டி உள்ளதாகவும், இதனால் தற்போது மத்திய கிழக்கில் இருந்து கூட்டம் கூட்டமாக அமெரிக்கர்கள் வெளியேறி வருவதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தற்காலிகமாக நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் நடுவானில் பறந்து கொண்டிருந்த 2 விமானங்கள் திடீரென்று மோதிக்கொண்டதில் அந்த விமானங்களில் பயணித்த 4 பைலட்டுகளும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து எப்படி நேர்ந்தது? என்பது தொடர்பான திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டின் படாங்கஸ் மாகாணத்தில் பெர்ணாண்டோ என்ற விமான தளம் உள்ளது. இந்த விமான தளத்தில் பிலிப்பைன்ஸ்