ஊத்தங்கரையில் டியூஷன் செல்வதாக கூறி சென்ற சிறுவன் மாயமான வழக்கில் திடீர் ட்விஸ்ட்! ஷாக்கான போலீஸ்!

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட சிறுவன் வழக்கில் திடீர் திருப்பமாக அவராகவே கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது. சென்னைக்கு சென்றிருந்த அவரை போலீஸார் மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை இந்தியன் வங்கி தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் அதே பகுதியில்







