சொத்தை எழுதி வாங்கிய சந்திரகலா.. நடுரோட்டில் நின்ற சாமுண்டீஸ்வரி குடும்பம்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், சாமுண்டீஸ்வரி உயிர் பிழைத்துவிட்டார் என்றும், குடும்பத்தினர் நிம்மதி அடைகின்றனர். அதே நேரம், சிவனாண்டி ஜாமீனில் வெளியே வருகிறார். வெளியே வந்ததும் இருவரும் மீண்டும் தங்களுடைய சதித்திட்டத்தைத் தொடங்குகிறார்கள். சாமுண்டீஸ்வரியிடம் இருக்கிற மொத்த சொத்தையும் எப்படியாவது நம்ம கைக்கு கொண்டு வரணும் என ஒரு திட்டத்தைபோடுகின்றனர். அருண் நடந்தது விபத்தா, திட்டமிட்ட சதியா?
Continue reading at Filmibeat Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement