செங்கல்பட்டு ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடு .. முதல்வருக்கு பாஜக கேள்வி

செங்கல்பட்டு: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான செய்தியை டேக் செய்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு உறுதி







