உங்க டிவி ரிமோட் இனிமே இந்த சேனலை விட்டு அதிகம் மாறாது.. ’சோனி விழா’ சேனல் அமோக ஆரம்பம்!

சென்னை: இந்திய ரசிகர்களை பல ஆண்டுகளாக மகிழ்வித்து வந்த சோனி நிறுவனம் தற்போது தமிழ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த சோனி விழா என்கிற சேனல் மூலம் தமிழ்நாட்டில் தடம் பதித்துள்ளது. பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!' என 'இது நம்ம வைப்ஸ்' என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளைச் சோனி விழா (Sony VIZHA) அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய
Continue reading at Filmibeat Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement