இளையராஜாவை புகழ்ந்த ஆண்ட்ரியா.. அனிருத்துக்கு ஊமை குத்தா?.. இப்படி சொல்லிட்டாங்களே?

சென்னை: பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. ஒருபக்கம் கான்செர்ட், பாடல் என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா மறுபக்கம் நடிப்பையும் விடவில்லை. இந்நிலையில் இளையராஜாவை எக்கச்சக்கமாக புகழ்ந்திருக்கிறார். நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா ஆரம்பத்தில் பாடகியாக அறியப்பட்டவர். அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணும்

