சர்வ தேச விருதுகளை வென்ற டான்ஸ் மாஸ்டர்.. யாரு இந்த பிரமேஷ் தேவ்!

சென்னை: பிரபல நடன இயக்குநர் ரவி தேவின் மகனான பிரமேஷ் தேவ், நடனக் கலையில் புதிய சாதனைகளைப் படைத்து சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். விஜய், அஜித், மகேஷ் பாபு, ராம் சரண், நிவின் பாலி, பகத் பாசில் போன்ற தென்னிந்திய முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் உதவி நடன இயக்குனராகப் பணியாற்றிய பிரமேஷ் தேவ், அதனைத் தொடர்ந்து தென்னிந்திய

