பாக்ஸ் ஆபீஸ் காட்.. ஜெயிலர் 2 வசூல் தெறிக்குது.. கலைப்புலி எஸ். தாணு சொன்ன அந்த வார்த்தை.. அரசன் எப்போ?

சென்னை: சிம்புவின் அசுரன் படத்தைத் தயாரித்து வரும் கலைப்புலி எஸ். தாணுவிடம் அரசன் பற்றி ஒரே ஒரு வார்த்தையில் சொல்லுங்க என யூடியூப் சேனல் ஆங்கர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அவர் ஜெயிலர் 2 படத்துக்கு ஒரே வார்த்தையில் தான் சொன்ன விஷயத்தை பகிர்ந்துள்ளார். வலைப்பேச்சு டீம் உடன் கலைப்புலி எஸ். தாணு பங்கேற்ற நிகழ்ச்சி


