அடுத்த அதிர்ச்சி.. தேவா இசையில் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடலை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்.. தொடரும் சோகம்

சென்னை: பொற்காலம் படத்தில் இடம்பெற்ற "தஞ்சாவூரு மண்ணு எடுத்து" பாடலை பாடிய பாடகர் ஆர். கிருஷ்ணராஜ் (வயது 75) இன்று காலை காலமானார். அவரது மறைவு மீண்டும் இசையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணராஜின் குரலில் காத்தடிக்குது காத்தடிக்குது, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என ஏகப்பட்ட பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. 75 வயதில் இசையமைப்பாளர் தேவா
