ராமர் ரன்பீர் கபூரை புகழ்ந்து தள்ளிய சீதை சாய் பல்லவி.. ராமாயணா ஃபீவர் ஸ்டார்ட்
மும்பை: நடிகை சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இப்போது பாலிவுட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கே அவர் நடித்த முதல் படமான ஏக் தின் கடந்த மே மாதத்தில் வெளியானது. அடுத்ததாக ராமாயணம் திரைப்படத்தில் சீதை கேரக்டரை ஏற்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று அந்தப் படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய சாய் பல்லவி பலரது கவனத்தை ஈர்த்தார்.


