இமயம் சரிந்தது..சிங்கம் சாய்ந்தது? ’சூப்ரீம் லீடர்’ கிம் ஜாங் உன் மரணம்? வடகொரியாவில் என்ன நடக்குது?

பியொங்யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்த தகவல்கள் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உனக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் சீனா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தாக இணையத்தில் சில தகவல்கள் உலாவுகின்றன. சர்வதேச அளவில் இந்த தகவல்கள் பரபரப்பை







