Jailer 2 Day 5 Box Office - ஜெயிலர் 2 5வது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் பட்டையை கிளப்புது

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் ரிலீஸானது. படத்துக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து மெகா ஹிட்ட்டித்திருக்கிறது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த விவரங்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த கூலி, வேட்டையன் ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.
