சின்ன சின்ன VFX தப்புகளை பார்க்காதீங்க.. ராமாயணா படத்துக்கு முன் ஜாமின் வாங்கிய யஷ்!

ஹைதராபாத்: நமித் மல்கோத்ராவின் பிரைம் ஃபோகஸ் நிறுவனமும் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ராமாயணா திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தங்கல் படத்தை இயக்கிய இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக ராமாயணா திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகம் இந்த தீபாவளிக்கும் இரண்டாம் பாகம்
